Idhayam Matrimony

காசாவில் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் படை துப்பாக்கி சூடு

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2025      உலகம்
Nakselit

டெல் அவிவ், 3 சம்பவங்களிலும் பயங்கரவாதிகளை விரட்டியடிக்க, இஸ்ரேல் விமான படை களமிறங்கி, தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தது. காசா போர்நிறுத்த ஒப்பந்த விதிமீறலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை நோக்கி இஸ்ரேல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

வடக்கு காசா முனை பகுதியில் செயல்பட்டு வரும் ஜெருசலேம் பிரிகேட் படையினர், சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் சிலரை மஞ்சள் லைன் பகுதியருகே அடையாளம் கண்டு அவர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தினர். எனினும், இதற்கு பின்னரும் 3 பயங்கரவாதிகள் படையினரை நோக்கி வந்துள்ளனர். படை வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்று வேறு இரு சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த 3 சம்பவங்களிலும் பயங்கரவாதிகளை விரட்டியடிக்க, இஸ்ரேல் விமான படை களமிறங்கி, தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தது.

எனினும், தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்களா அல்லது காயமடைந்தனரா? என்ற விவரங்களை இஸ்ரேல் படை தெரிவிக்கவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து