ஜி.எஸ்.டி, வாராக்கடனால் வளர்ச்சி பாதிப்பு

புதன்கிழமை, 9 மே 2018      வர்த்தகம்
gst

கடந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி குறைவாக இருந்தது. வங்கிகளின் வாராக்கடன், சரக்கு மற்றும் சேவை வரியே இதற்குக் காரணம் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. மேலும் நடப்பாண்டில் 7.2 சதவீத வளர்ச்சி இருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப் பதாவது:

2016-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.1 சதவீதமாக இருந்தது. ஆனால் 2017-ம் ஆண்டில் 6.6 சதவீதமாக குறைந்தது. இதற்கு சரக்கு மற்றும் சேவை வரி, வங்கிகளின் வாராக்கடன் நிலைமையே காரணம். நடப்பாண்டில் 7.2 சதவீத வளர்ச்சியும் அடுத்த ஆண்டில் 7.4 சதவீத வளர்ச்சியும் இருக்கும். கடந்த ஆண்டின் இறுதியிலேயே வளர்ச்சிக்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கின என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து

VadaChennai Review | VadaChennai Movie Review | Dhanush | Vetrimaaran | Santhosh Narayanan

Vada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து