முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் பா.ஜ.க. நிர்வாகி அன்வர் வெட்டி படுகொலை

சனிக்கிழமை, 23 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

சிக்மகளூர்: கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் பா.ஜ.க. நகர பொதுச் செயலாளர் மொகமத் அன்வர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

கவுரி கலுவ் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் அன்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி பா.ஜ.க.வினரிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ள போலீசார் கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து