டயானா எழுதிய அதிர்ச்சிக் குறிப்பு

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      உலகம்
diana31-08-2018

டயானாவின் எழுதியதாக கூறப்படும் குறிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் எனது வாழ்வின் இந்த காலகட்டம் மிகவும் ஆபத்தான ஒன்றாக உள்ளது, எனது கணவர் எனது காரில், பிரேக் ரிப்பேரானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி எனது தலையில் காயம் ஏற்படச் செய்து என்னைக் கொல்ல திட்டமிட்டு வருகிறார். என்னைக் கொன்று விட்டு டிக்கியை யை மணந்து கொள்வது அவருடைய திட்டம் என்று எழுதப்பட்டிருந்தது. இந்த கடிதம் டயானாவின் மரணம் குறித்த நீதி விசாரணையின்போது கூட நீதிமன்றத்தில் காட்டப்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தியது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து