முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமண விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கலகலக்க வைத்த அமெரிக்க நடிகை

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் நடிகை ஒருவர் தனது கவர்ச்சி உடையால் திருமண விழாவை கலகலக்க வைத்தார்.
அமெரிக்க நடிகை செலீனா கோமஸ் (வயது 26). இவர் பாடகி, பாடலாசிரியர், நடிகை என பல முகங்களை கொண்டவர் ஆவார். அங்கு டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அங்குள்ள மிட்லோத்தியன் நகரில் அவரது நெருங்கிய உறவுப்பெண் பிரிசில்லா டி லியோன் திருமண விழா 19-ம் தேதி நடந்தது. இந்த விழாவில் செலீனா கோமஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் கருப்பு நிறத்தில் கவர்ச்சி உடையில் தோன்றி அசத்தினார். அவர் ஆற்றிய வரவேற்பு உரையை கவனித்தார்களோ, இல்லையோ அவரது உடையை அனைவரும் கவனித்து புகழ்ந்து தள்ளினர். திருமண விழாவில் மணப்பெண்ணின் தோழியாக அவர் பவனி வந்து அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்து விட்டார். அத்துடன் நிறுத்தவில்லை. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அதனை பகிர்ந்து கொண்டு வரவேற்பை பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து