முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெக்ஸிட் ஒப்பந்த விபரங்களை வெளியிட்டார் இங்கிலாந்து பிரதமர்

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள முழு விவரங்களை இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து  வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முழு விபரங்களை  இங்கிலாந்து  அரசு வெளியிட்டுள்ளது. போரிஸ் ஜான்சன் தனது 110 பக்க பிரெக்ஸிட் திரும்பப் பெறுதல் மசோதாவை (124 பக்க விளக்கக் குறிப்புகளுடன்) எம்.பி.க்கள் விவாதிக்கத் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியிட்டார். மூன்று நாட்களில்  மசோதாவை விரைவாக விவாதிக்க போரிஸ் ஜான்சன் விரும்புகிறார். வரும் 31-ம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து  வெளியேறுமா? என்ற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து