முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ்: முதல்வர் இ.பி.எஸ். சந்தித்து நலம் விசாரிப்பு

புதன்கிழமை, 20 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடல்நலம் விசாரித்தார்.

மேலும், அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மயிலாடுதுறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன் மற்றும் வாகன விபத்துக்குள்ளாகி, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையின் பயிற்சி மாணவர் டாக்டர் மகேஸ்வரன் ஆகியோரையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்த நிகழ்வின் போது, தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைஅமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து