முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணியில் மீண்டும் புவனேஷ்வர்குமார்

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ம் தேதி மும்பையில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் இரவு கொல்கத்தாவில் அறிவிக்கப்பட்டது.

வங்காளதேச 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்பியுள்ளார். தொடர்ந்து சொதப்பி வந்தாலும் ஷிகர் தவானுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காயத்தால் ஓய்வில் இருந்த புவனேஷ்வர்குமார் மற்றும் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் அணிக்கு திரும்புகிறார்கள். கலீல் அகமது, ஷர்துல் தாகூர், குருணல் பாண்ட்யா கழற்றி விடப்பட்டுள்ளனர்.

இந்திய ஒரு நாள் போட்டி அணி : விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர்.

இந்திய 20 ஓவர் போட்டி அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஷ்வர்குமார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து