73-வது பிறந்தநாளை யொட்டி சோனியாவுக்கு மோடி வாழ்த்து

திங்கட்கிழமை, 9 டிசம்பர் 2019      இந்தியா
modi-sonia 2019 12 09

புதுடெல்லி : 73-வது பிறந்தநாளை யொட்டி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சோனியாகாந்திக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதே போல் காங்கிரஸ் தலைவர்களும் சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து