மைக்கேல் கிளார்க்கின் 7 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      விளையாட்டு
SPORTS-4 ICC 2020 02 14

Source: provided

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் - கிலி தம்பதிகளின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. 

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க். இவர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது. தற்போது இவர் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இவர் கிலி என்பவரை 7 வருடத்திற்கு முன் திருமணம் செய்திருந்தார்.

இந்நிலையில் இருவரும் தனித்தனியே பிரிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு நான்கு வயதில் கெல்சி லீ என்ற பெண் குழந்தை உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து