முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரிய பயன்பாடு பிரபலமடைந்ததற்கு இந்தியா ஒரு நல்ல எடுத்துக்காட்டு : ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குத்ரெஸ் பேச்சு

வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : கொரோனா மத்தியில் சூரிய சக்தி பயன்பாடு பிரபலமடைந்துள்ளன இதற்கு இந்தியா ஒரு நல்ல எடுத்துக்காட்டு என ஐ.நா பொதுச்செயலாளர் கூறி உள்ளார்

சர்வதேச எரிசக்தி முகமையின் தூய்மையான எரிசக்தி மாற்ற உச்சிமாநாட்டில் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குத்ரெஸ் கூறியதாவது:-

 சர்வதேச சமூகத்தை நிலக்கரியை மேலும் பயன்படுத்துவதை குறைப்பதில் ஈடுபட வேண்டும் என்றும் வளரும் நாடுகளில்  நிலக்கரிக்கு அனைத்து வெளிப்புற நிதியுதவிகளையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். கொரோனா மீட்புத் திட்டங்களில் நிலக்கரிக்கு இடமில்லை. 2050-க்குள் நாடுகள் நிகர பூஜ்ய உமிழ்வுகளுக்கு உறுதியளிக்க வேண்டும்,

மேலும் அடுத்த ஆண்டு கோப்-26க்கு முன்னர் அதிக லட்சிய தேசிய காலநிலை திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும்.  மாற்றத்திற்கான விதைகள் உள்ளன. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மட்டுமே 2020-ம் ஆண்டில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொற்றுநோயின் உயரத்திற்கு மத்தியில் சூரிய சக்தி பயன்பாடு பிரபலமடைந்துள்ளன. 

இதற்கு இந்தியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புதைபடிவ எரிபொருளை விட புதுப்பிக்கத்தக்கவை. இவை  மூன்று மடங்கு அதிக வேலைகளை வழங்குகின்றன என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து