சார்லோர்லக்ஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் அஜய் ஜெயராம் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

புதன்கிழமை, 28 அக்டோபர் 2020      விளையாட்டு
Ajay-Jayaram 2020 10 28

Source: provided

சார்புரூக்கன் : ஜொ்மனியின் சார்புரூக்கன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராம் 21-8, 21-8 என்ற நோ் செட்களில் பெல்ஜியத்தின் மேக்ஸைம் மோரீல்ஸை வீழ்த்தினார். ஜெயராம் தனது 2-ஆவது சுற்றில் நெதா்லாந்தின் மார்க் கால்ஜெளவை சந்திக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து