முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: கோலியை பின்னுக்கு தள்ளி 2-வது இடம் பிடித்தார் ஸ்டீவ் ஸ்மித்

செவ்வாய்க்கிழமை, 12 ஜனவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதல் இடத்தில் நீடிக்கிறார். சிட்னி டெஸ்டில் சதம், அரைசதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

2-வது இடத்தில் இருந்த விராட் கோலி டெஸ்ட் போட்டியில் விளையாடாத காரணத்தினால் 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். 

இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த புஜாரா 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். ரகானே ஒரு இடம் சரிந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார். டேவிட் வார்னர் 3 இடங்கள் சரிந்து 10-வது இடத்தை பிடித்துள்ளார். 

லாபஸ்சேன் 4-வது இடத்திலும், பாபர் அசாம் 5-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து