எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட்டை இந்தியா ‘டிரா’ செய்ததற்காக முன்னாள் வீரர்கள் பாராட்டி உள்ளனர்.
இந்திய அணியை பார்த்து உண்மையில் பெருமைப்படுகிறேன். குறிப்பாக ரிஷப் பண்ட், புஜாரா, அஸ்வின், விகாரி ஆகியோரின் பங்களிப்பும், விளையாடியதும் அற்புதமாக இருந்தது. வீரர்களின் ஓய்வு அறை மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பண்ட், புஜாரா, அஸ்வின், விகாரி ஆகியோரின் பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து இருப்போம். இந்தியா மிகவும் கடினமாக போராடியது. தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்திய அணியின் செயல்பாடு வியக்கத்தக்க வகையில் இருந்தது. காயம் உள்பட பல்வேறு பிரச்சினைகளில் இருந்து இந்திய அணி மீண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளது.
இதேபோல ஷேவாக், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆகியோரும் இந்திய அணியின் பேட்டிங் திறனை பாராட்டி உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்திய வீரர்களின் போராட்ட குணத்தை பாராட்டி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025