எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விவசாய உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்துள்ளதாக ஏற்காடு பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சித்ராவிற்கு ஆதரவு கேட்டு வாழப்பாடியில் முதலமைச்சர் 2வது கட்ட பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார். அப்போது பேசிய அவர்,
மேட்டூர் உபரி நீர் திட்டம் மூலம் ஏற்காடு பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற பரிசீலனை செய்யப்படும் என்றார். மேலும் நடைபெறவுள்ள தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் தேர்தல் என்றார். தேர்தலில் என்னென்ன வாக்குறுதி கொடுத்தோமோ அதனை நிறைவேற்றி இருப்பதாக கூறினார். விவசாய உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்திருப்பதற்கு மத்திய அரசு விருது வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கெங்கவல்லி தொகுதி வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து தம்பம்பட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் ஆத்தூர் தொகுதி வேட்பாளர் ஜெயசங்கரனுக்கு ஆதரவாக ராணிப்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |