Idhayam Matrimony

சசிகுமார் நடிக்கும் புதிய படம்

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2025      சினிமா
Sasikumar 2025-09-29

Source: provided

ஜே. கமலக்கண்ணனின் ஜே.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தனது முதல் படத்தை அறிவித்துள்ளது. யாத்திசை பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் சசிகுமார் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். படம் குறித்து இயக்குநர் தரணி ராசேந்திரன் பேசுகையில், பிரிட்டிஷ் சகாப்தத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இக்கதையில், சசிகுமார் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கிறார். படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்தள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சேயோன், பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  மேலும் இப்படம் குறித்தான அடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து