எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புது டெல்லி: இந்தியாவில் புதிதாக 30,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்து உள்ளது.
நாட்டில் கொரோனா 2-வது அலையில் பாதிப்புகளின் தீவிரம் சமீப காலங்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில்,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் 34,457 ஆகவும், கடந்த வெள்ளியன்று 36,571 ஆகவும் பதிவாகி இருந்தது. இதனால், முந்தின பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது நேற்று தொற்று குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 3,24,24,234 ஆக உயர்வடைந்து உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 403 பேர் உயிரிழந்து உள்ளனர். இது நேற்று முன்தினம் 375 ஆக இருந்தது. இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,34,367 ஆக உயர்ந்து உள்ளது. 38,487 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,16,36,469 ஆக உயர்வடைந்து உள்ளது. நாடு முழுவதும் 3 லட்சத்து 53 ஆயிரத்து 398 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025