முக்கிய செய்திகள்

சத்ய யுக சிருஷ்டி கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவார சிறப்பு பூஜை

செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2021      ஆன்மிகம்
maxresdefault 2021 11 23

Source: provided

திருமங்கலம் : மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, இராயபாளையம் கிராமம் செல்லும் வழியில் அமைந்துள்ள சத்ய யுக சிருஷ்டி கோவில் 108 சன்னதியில் 500 மேற்பட்ட தெய்வங்கள் அருள்பாலிக்கும் ஆன்மீக புண்ணிய இத்திருத்தலத்தில் (22.11.2021) கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீமுக்தீஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுவாமிஜி கே.எஸ். வெங்கட்ராமன் இத்தகவலை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து