முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோவில் 4.3 ஆக பதிவு

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஆப்கானிஸ்தானில் நேற்று ரிக்டர் 4.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் நேற்று காலை 8 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் 4.3 அளவில் பதிவாகி இருந்ததாக ஆப்கானிஸ்தான் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 20-ம் தேதி ஆப்கானிஸ்தானில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 316 கி.மீ. தெற்கில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து