முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஹா ஓடிடிக்கு முதல்வர் வாழ்த்து

திங்கட்கிழமை, 21 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

சினிமா, வெப் சீரிஸ்கள், தொடர்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் ஆஹா ஓடிடி தளம் தென்னிந்தியாவில் அதிவேக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஆஹா ஓடிடி தளம் தற்போது நூறு சதவீத பொழுதுபோக்கை வழங்க தயாராகி வருகிறது. சமீப‍த்தில், ஆஹா நிறுவனர்கள் திரு அல்லு அரவிந்த் மற்றும் ஜூபல்லி ராமு ராவ், இருவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி நடைபெறவிருக்கும் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தின் மாபெரும் துவக்க விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். அப்போது இந்த ஆஹாவின் புதிய துவக்க நிகழ்வுகளைக் கேட்டு மகிழ்ந்து, ஆஹா ஓடிடிக்கு வாழ்த்து தெரிவித்தார் முதல்வர். ஆஹா தமிழ் ஓடிடி  வருகையால் தமிழ் பொழுதுபோக்கு உலகம் இப்போது இன்னும் பெரிதாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து