எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை தி.மு.க. அரசு குறைக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மக்களின் சுமைகளை குறைப்பதற்காக மத்திய அரசு தற்போது எரி பொருட்களின் மீதான வரியை 2-வது முறையாக குறைத்துள்ளது. இதன் மூலம் முதல் முறையாக, தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி மத்திய அரசின் கலால் வரியை விட அதிகமாக இருக்கிறது. மத்திய அரசின் எரிபொருளின் மீதான கலால் வரியை விட அதிகமாக மாநிலம் கூடுதலாக வரியை வசூலிக்கும் போது வருவாய் இழப்பு எப்படி ஏற்படும்.
கடந்த தேர்தலில் தி.மு.க. அளித்த வாக்குறுதியை மறந்து விட்டு, பெட்ரோல் மீது 5 ரூபாய்க்கு பதிலாக வெறும் 3 ரூபாய் குறைத்து விட்டு டீசலுக்கு வாக்களித்தபடி 4 ரூபாயில் ஒரு பைசா கூட குறைக்காமல் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி விட்டது. தமிழகம் தவிர்த்த இந்தியாவின் பிற மாநிலங்களில் எல்லாம் மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையை அடுத்து மாநில அரசும் விலையை குறைத்து மக்கள் நலனில் அக்கறை காட்டியது.
முதல் முறையாக, தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி மத்திய அரசின் கலால் வரியை விட அதிகமாக இருக்கிறது. மத்திய அரசு மாநிலங்களுடன் பகிரும், அடிப்படைக் கலால் வரியில் எந்த மாறுதலும் செய்யவில்லை . அதைத்தான் மாநில அரசுடன் பகிர்ந்து வருகிறது. ஆனால் கூடுதல் கலால் வரி விவசாய கட்டமைப்புக்கும், மற்றும் சாலை மேம்பாட்டுக்குமான வரித் தொகுப்புகள் திட்ட ஒதுக்கீடு நிதியாகக் கருதப்படுவதால், அதை மாநிலங்களின் திட்டங்களுக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது. ஆகவே மாநிலங்களுடன் நேரடியாகப் பகிராத திட்ட ஒதுக்கீடு வரியில் மத்திய அரசு வரிக்குறைப்பு செய்துள்ளது.
தி.மு.க. அரசு உடனடியாக பெட்ரோல் விலையை மேலும் 2 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும் குறைப்பதன் மூலம் தன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மேலும், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கப்பட வேண்டும். மே 2020-ல் நிறைவேற்றப்பட்ட அரசாணையை மாற்றியமைத்து, மாநில மதிப்புக் கூட்டு வரியை அடிப்படை விலையின் சதவீதமாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 4 min ago |
ரவா பர்பி1 week 1 hour ago |
உருளைக்கிழங்கு சிக்கன் லெக் ஃப்ரை1 week 4 days ago |
-
தமிழகத்தில் பா.ஜ.க. ஜெயிக்கும் என பிரதமரை ஏமாற்றியுள்ளனர் : காஞ்சிபுரம் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
16 Apr 2024சென்னை : தமிழகத்தில் பா.ஜ.க. ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர் என காஞ்சிபுரம் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் 2 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கம்
16 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
-
தடுப்பூசியை காலை 11 மணிக்குள் செலுத்தி முடிக்க வேண்டும் : பொது சுகாதாரத்துறை உத்தரவு
16 Apr 2024சென்னை : சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வழக்கமான நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே தொடங்கி காலை 11 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று தமிழக பொது சுகா
-
குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் தூய்மை பணியா? - ஜனநாயகத்திற்கு எதிரானது என ஐகோர்ட் மதுரை கிளை கருத்து
16 Apr 2024மதுரை : தூய்மை பணியை குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுக்கும்படி உத்தரவிடுவது ஜனநாயகத்திற்கு எதிராக அமைந்துவிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
இதுவரை யாரும் பயன்படுத்தாத ஆயுதத்தை உபயோகிப்போம் : இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
16 Apr 2024டெக்ரான் : இன்னொரு முறை இஸ்ரேல் தங்களை தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
-
ஐ.பி.எல். போட்டியில் முக்கிய மைல்கல்லை எட்டிய டோனி, ருதுராஜ் கெய்க்வாட்
16 Apr 2024சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் வேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார்.
-
ஆம் ஆத்மி நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கெஜ்ரிவால் மனைவி
16 Apr 2024புதுடெல்லி : குஜராத் மாநிலத்துக்கான ஆம் ஆத்மி நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது மனை
-
மேக்ஸ்வெல் திடீர் விலகல்
16 Apr 2024ஐதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் விளையாடவில்லை. கட்டை விரல் காயம் காரணமாக நேற்று அவர் ஆடவில்லை என்றே நம்பப்பட்டது.
-
பெங்களூருவை வீழத்தி ஐதராபாத் ஹாட்ரிக் வெற்றி
16 Apr 2024ஐதராபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றதுடன், 287 ரன்கள் விளாசி மீண்டும் புதிய சாதனையை படைத்துள்ளது.
-
வங்காளதேசத்திற்கு எதிரான தொடர்: இந்திய மகளிர் டி-20 அணி அறிவிப்பு
16 Apr 2024புதுடெல்லி : வங்காளதேசத்திற்கு எதிரான டி-20 தொடருக்கான இந்திய மகளிர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்மன்ப்ரீத் கவுர்...
-
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு பாடல்
16 Apr 2024புதுடெல்லி : இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பாடல் அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெறாது : ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
17 Apr 2024காசியாபாத் : மக்களவை தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க.விற்கு வெற்றி கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளம் : ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது
17 Apr 2024புது டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பணிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சி நேற்ற
-
பணப்பட்டுவாடா குறித்த புகார்: புதுவையில் தேர்தலை ரத்து செய்ய கோரி அ.தி.மு.க.வினர் தர்ணா
17 Apr 2024புதுச்சேரி : பணப்பட்டுவாடாவை தடுக்காததை கண்டிப்பதாக கூறி புதுச்சேரியில் தேர்தல் அதிகாரி அறை முன்பு அ.தி.மு.க.