முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 13 மே 2025

Kallaghar 2023 04 05

  • மதுரை கள்ளழகர் காலை வண்டியூரில் சேச வாகனத்திலும், தேனூர் மண்டபம் எழுந்தருளி பகல் கருடாரூடராய் மண்டூக மகரிசிக்கு மோட்சம் அருளுதல். இரவு இராமராயர் மண்டபத்தில் தசாவதாரக்காட்சி.
  • நான்குனேரி அருள்தரும் உலகநாயகி அம்மன் புஷ்பாஞ்சலி.
  • காரைக்குடி கொப்புடையம்மன் விழா தொடக்கம். சிம்ம வாகனத்தில் பவனி.
  • உய்யக்கொண்டான், சிறுவயல் பொன்னழகி அம்மன் சிறப்பு ஆராதனை.
  • சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் விடாயாற்று உற்சவம்.
  • வீரபாண்டி கௌமாரியம்மன் பொங்கல் பெருவிழா.
  • காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கருட வாகனத்திலும், இரவு அனுமார் வாகனத்திலும் பவனி.
  • குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago