முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குரங்கம்மை நோய்க்கான பிரத்யேக சிகிச்சை வார்டு தயார்: டீன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      தமிழகம்
Rajaji Hospital 2022-05-24

Source: provided

மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குரங்கு அம்மை நோய்க்கென பிரத்யேக சிகிச்சை வார்டு தயார் நிலையில் உள்ளது என்று மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் தெரிவித்தார். 

குரங்கு அம்மை ஆபிரிக்க நாடுகளில் பரவக்கூடியா நோய். ஆனால் தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  தமிழகத்தில் குரங்கு அம்மை தடுப்பு சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் குரங்கு அம்மைக்கு என பிரத்யேக சிகிச்சை வார்டு தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து