முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1 முதல் 12 வகுப்புகள் வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2022      தமிழகம்
School-Education 2022 02 11

1 முதல் 12 வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழுமையாக நடத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக பாடங்கள் குறைத்து நடத்தப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்புக்கு 39 சதவீதமும், 11, 12-ம் வகுப்புகளுக்கு 35 சதவீதமும், 1-9-க்கு வகுப்புகளுக்கு 50 சதவீதமும்பாடங்கள் குறைக்கப்பட்டு இருந்த நிலையில் 1 முதல் 12 வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த பள்ளிக்கல்வித் துறை தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து