முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக தந்தையர் தினம்: அன்புமணி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      தமிழகம்
Anbumani 2022-06-17

Source: provided

சென்னை : தந்தையர் தினத்தையொட்டி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

அன்பின் உறைவிடம் அன்னை என்றால், தியாகத்தின் திருவுருவம் தந்தை. பிள்ளைகளின் வாழ்வில் ஒளி பரவ வேண்டும் என்பதற்காக தன்னை வருத்திக் கொள்ளும் மெழுகுவர்த்திகள் தந்தையர்கள் தான். தந்தையரை போற்றுவதே பிள்ளையரின் முதல் கடமையாகட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து