முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகரிக்கும் கொரோனா தொற்று: தமிழகத்தில் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்து பதிவு

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      தமிழகம்
covid2022 06 30

Source: provided

சென்னை: தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,827-ல் இருந்து 2,069- ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒருநாள் பாதிப்பு 2,069- ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் ஒருநாள் பாதிப்பு 771-ல் இருந்து 909- ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 352, திருவள்ளூர்-100, கோவை -96, கன்னியாகுமரி -61, காஞ்சிபுரம் -71, திருச்சி -62 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!