முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூச்சுத்திணறல்: காங். மூத்த தலைவர் குமரிஅனந்தன் சென்னை மருத்துவமனையில் அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2022      தமிழகம்
Kumari-Ananthan 2022--10-09

Source: provided

 

சென்னை ; காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காந்தி பேரவையின் நிறுவனத் தலைவருமாக இருந்து வருபவர் குமரி அனந்தன். இவருக்கு வயது 90. இந்த நிலையில், குமரி அனந்தனுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், குமரி அனந்தன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் குமரி அனந்தனின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது குமரி அனந்தன் நலமாக இருப்பதாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 5 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 3 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 4 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து