முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்திகை தீப திருவிழா: தி.மலைக்கு 317 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      தமிழகம்
bus-2022 08 25

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிந்துள்ளது. இதில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 5,6,7 ஆகிய தேதிகளில் 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

இதே போல் திண்டிவனத்தில் இருந்து 82 பேருந்துகளும், புதுச்சேரியில் இருந்து 180 பேருந்துகள்  திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்கோவிலூரில் இருந்து 115 சிறப்பு பேருந்துகளும், கள்ளக்குறிச்சியில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து