எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவனந்தபுரம் : அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கேரளா முதல்வர்பினராய் விஜயன் திரும்பினார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் உயர் சிகிச்சைக்காக கடந்த 5-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்குள்ள மினாசோட்டோ மயோ கிளினிக்கில் அவருக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. 10 நாட்கள் நடந்த சிகிச்சைக்கு பின் முதல்வர் பினராயி விஜயன் தனது மனைவியுடன் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கேரளா திரும்பினார்.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பினராயி விஜயனை, தலைமை செயலாளர் ஜெயதிலக், டி.ஜி.பி. ரவாடா சந்திரசேகர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றது இது 4-வது முறையாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


