முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐஸ்வர்யா ராஜேஷின் தி கிரேட் இந்தியன் கிச்சன்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      சினிமா
Aishwarya 2023 01 30

Source: provided

தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் மலையாள படத்தின் ரீமேக் ஆகும். பிப்ரவரி 3 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இது குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த படம் ஆணாதிக்கம் குறித்து பேசுகிறது. இப்போதும் ஆணாதிக்கம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, கண்டிப்பாக இருக்கிறது. சிட்டியிலும் நிறைய இடங்களில் இருக்கிறது. கிராமப்புறங்களில் கூட நிறைய இருக்கிறது என்று நினைக்கிறேன். பெண்களின் வாழ்க்கை கிச்சனில் மட்டும் முடிந்து விடாமல் திறமையான விஷயங்கள் மூலம் அவர்கள் இன்னும் வெளியே வர வேண்டும். இது எல்லோரும் பார்க்க வேண்டிய முக்கியமான படம் என்றார். கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான். ஆண், பெண் வித்தியாசம் இல்லை. என்னை பொறுத்தவரை, இவர்கள் தான் கோவிலுக்கு வர வேண்டும். இவர்கள் வரக் கூடாது என்று எந்த கடவுளும் சொல்லவில்லை. இது நாமாக உருவாக்கிய சில சட்டங்கள் தான் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து