முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் பயணிகளிடம் நேரில் குறைகளை கேட்ட மத்திய அமைச்சர் அஸ்வினி

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      இந்தியா
Ashwini-Vaishnav 2023 03 19

Source: provided

புது டெல்லி : சதாப்தி விரைவு ரெயிலில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பயணம் செய்தார். 

டெல்லி ரெயில் நிலையத்திற்கு  நேற்று திடீரென வருகை தந்த மத்திய ரெயில்வேதுறை அமைச்சர்  அஷ்வினி வைஷ்ணவ் டெல்லி - அஜ்மெர் சாதாப்தி விரைவு ரெயிலில் பயணிகளுடன் பயணம் செய்தார். 

இந்த பயணத்தின் போது, அமைச்சரிடம் பயணிகள் தங்களின் ரெயில் பயண அனுபவம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் பயணிகளின் குறைகளை அவர் கேட்டறிந்தார். இதில் பெரும்பாலானோர் முன்பு இருந்ததை விட தற்போது ரெயில் பயணம் திருப்திகரமாக இருப்பதாகவே கருத்து தெரிவித்துள்ளதாக மந்திரி அஷ்வினி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து