முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் இடஒதுக்கீடு மசோதா உங்களுக்கு நான் வழங்கிய பரிசு : குஜராத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2023      இந்தியா
Modi 2023-05-10

Source: provided

ஆமதாபாத் : மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, உங்களுக்கு நான் வழங்கிய பரிசு என்று ஆமதாபாத்தில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். 

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க குஜராத் சென்றிருந்த  பிரதமர் மோடியை ஆமதாபாத் நகரில் வழிநெடுக மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.  இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று குஜராத்திற்கு சென்றார். அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் துவக்கி வைத்தார்.

பாராளுமன்ற இரு அவைகளிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பின் முதன்முறையாக மோடி  குஜராத் சென்றுள்ளதால் ஆமதாபாத் நகரில் நடந்த பிரம்மாண்ட வாகன பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.  அப்போது வழிநெடுகிலும் மோடியை பெண்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பின்னர் பா.ஜ.க. மகளிர் அணியினர் நினைவுப்பரிசு வழங்கினர். தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா உங்களுக்கு நான் வழங்கிய பரிசு என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து