முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

SD மணிபால் இயக்கும் சாலா

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      சினிமா
Sala 2023-10-02

Source: provided

பீப்பிள் மீடியா ஃபேக்டரி டி.ஜி. விஸ்வ பிரசாத் தயாரிக்கும் படம் சாலா. ரியலிஸ்டிக் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக தீரன் நடிக்கிறார். நாயகியாக ரேஷ்மா நடிக்கிறார். இப்படம் சமகாலத்தில் மதுப்பழக்கம் காரணமாக சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசுகிறது. ஒரு மதுபானக் கடையை குத்தகைக்கு எடுக்கும் போது இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் உருவாகிறது. அதனால் உருவாகும் பகை மற்றும் பழி வாங்குதல் ஆகியவற்றைச் சுற்றி கதை நகருகிறது. இப்படத்ததின் இயக்குனர் SD மணிபால், இயக்குனர் பிரபு சாலமனிடம் பல படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து