முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவரன் 55 ஆயிரத்தை நெருங்குகிறது: மீண்டும் புதிய உச்சம் தொட்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2024      தமிழகம்
Gold 2024-04-06

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து சவரன் ரூ. 54,440 க்கு விற்பனையானது.

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும்,  குறைந்தும் வருகிறது.

ஆனால் இம்மாத தொடக்கத்திலிருந்தே சென்னையில் ஆபரணத் தங்கங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ. 6,725க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று ரூ. 80 உயர்ந்து ரூ. 6805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ரூ. 54,440 க்கு விற்பனையானது. இதையடுத்து,  வெள்ளி விலை ஒரு ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ரூ.90.00க்கு விற்பனையானது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.90 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து