முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      வர்த்தகம்
stock-market 2023 06 28

மும்பை, வாரத்தின் முதல் வணிக நாளான நேற்று (அக். 4) பங்குச் சந்தை சரிவுடன் முடிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் நேற்று காலை 79,713.14 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் வர்த்தக நேர முடிவில், 941.88 புள்ளிகள் குறைந்து 78,782.24 புள்ளிகளில் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 309 புள்ளிகள் சரிந்து 23,995.35 புள்ளிகளில் நேற்றைய வர்த்தகம் முடிவுற்றது.

எம்&எம், டெக் மஹிந்திரா, சிப்லா, எஸ்பிஐ, டாக்டர்ரெட்டி , ஹெச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன. ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, அதானி போர்ட்ஸ், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது. இதனால் சுமார் ரூ. 6 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளிடையே நடக்கும் போர், அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்குவதுதான் பங்குச்சந்தை சரிவுக்குக் காரணமாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து