Idhayam Matrimony

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு ரகானே வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Pujara-Rakhane 2025-08-24

Source: provided

புதுடெல்லி : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு ரகானே வாழ்த்து தெரிவத்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர் சதேஸ்வர் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். புஜாராவின் திடீர் ஓய்வு முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். புஜாரா இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த வீரராக விளங்கினார் . அவரது தடுப்பாட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் 8வது அதிக ரன்கள் எடுத்த வீரராக புஜாரா ஓய்வு பெற்றார். 19 சதங்கள் உட்பட 43.60 சராசரியாக 7,195 ரன்கள் எடுத்துள்ளார் .

இந்த நிலையில் புஜாராவுக்கு ரகானே வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-  அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். உங்களுடன் விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தேன். நம் சிறப்பான டெஸ்ட் வெற்றிகளை எப்போதும் ஒன்றாகப் போற்றுவேன்.உங்களின் இரண்டாவது இன்னிங்ஸுக்கு வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார் . 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து