எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த 16-ந்தேதி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 275-க்கும், சவரன் ரூ.74 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. இதில் எந்தவித மாற்றமும் இன்றி கடந்த 3 தினங்களாக வரை தொடர்ந்தது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.9 ஆயிரத்து 235-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.73 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், நேற்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9.180-க்கும் சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 73,440-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 125 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 25ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


