முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் எரிமலை வெடித்தால் என்ன நடக்கும் ஏ.ஐ. வீடியோ வெளியிட்ட அரசு

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2025      உலகம்
Japan 2025-08-30

Source: provided

டோக்கியோ : ஜப்பானில் எரிமலை வெடித்தால் என்ன நடக்கும் என்று ஏ.ஐ. வீடியோ வெளியிட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள மிக உயரமான மற்றும் பிரபலமான சுற்றுலாத்தலமான புஜி மலை, தூங்கி கொண்டிருக்கும் எரிமலை வகையை சேர்ந்தது. இது அங்குள்ள ஹோன்ஷூ மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்தநிலையில் புஜி எரிமலை அடுத்த சில ஆண்டுகளில் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக அந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் அந்த நாட்டின் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில் புஜி எரிமலை வெடித்து சிதறுவது போன்ற ஏ.ஐ. வீடியோ ஒன்றை அந்தநாட்டின் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அந்தவீடியோவில் புஜி எரிமலை வெடிப்பால் ஏற்படும் பயங்கரங்கள், மக்கள்படும் அவதிகள், நோய் பரவல்கள் மற்றும் எரிமலையில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய தகவல்கள் உள்ளன. இந்த வீடியோ ஜப்பான் மட்டுமின்றி உலகநாடுகளிடையே வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து