Idhayam Matrimony

தீபாவளிக்கு வெளியாகும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2025      சினிமா
Love-Insurance-Company 2025

Source: provided

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்கும் ( லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' )  LIK  திரைப்படம் இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷாரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன்  சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை அனிரூத்.  ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார். அவருடன் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ். எஸ். லலித்குமாரும்‌ இணைந்து தயாரிக்கிறார். இந்த திரைப்படம்  வரும் அக்டோபர் மாதம் 17  ஆம்  தேதி தீபாவளிக் கொண்டாட்டமாக, திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து