முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டாளன் பட தொடக்க விழா

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2025      சினிமா
Kattalan 2025-08-26

Source: provided

கட்டாளன் பட பூஜை சமீபத்தில் கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்றது. ஷெரிப் முகமது தயாரிப்பில் இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் அந்தோணி வர்கீஸ், கபீர் துகான் சிங், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டணர். 45 கோடி ரூபாய் செலவில் உருவாகும் கட்டாளன் திரைப்படம் பான்-இந்திய ஆக்சன் திரில்லராக உருவாக்கப்படவுள்ளது. படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். நாயகியாக ரஜிஷா விஜயன் நடிக்க, தெலுங்கு  நடிகர் சுனில், கபீர் துகான் சிங், மலையாள Vlogger-பாடகி ஹனான் ஷா, ராப்பர் பேபி ஜீன், தெலுங்கு நடிகர் ராஜ் திரண்டாசு, மூத்த நடிகர்கள் ஜகதீஷ் மற்றும் சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து