முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேமலதா விஜயகாந்த் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

செவ்வாய்க்கிழமை, 7 அக்டோபர் 2025      தமிழகம்
CM-3 2025-10-07

Source: provided

சென்னை : பிரேமலதா விஜயகாந்த் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே. சுதீசின் தாயார் அம்சவேணி (வயது 83). வயது மூப்பு , உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அம்சவேணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே, அம்சவேணி நேற்று காலை காலமானார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீசின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து