எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : புதிய தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான தளமாக உள்ள தமிழ்நாடு உற்பத்தி துறையின் தலைமையாக மாறி வருகிறது என்று விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான கண்காட்சி தொடங்கி வைத்து பெருமிதம் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய விண்வெளிதுறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான கண்காட்சியை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஏரோடெப்கான் - 25 (AeroDefCon -25) கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தமிழ்நாட்டில் முதல்முறையாக தொடங்கி வைத்துள்ளோம். தமிழ்நாடு இந்தியாவை ஈர்க்கும் நிலையில் இருந்து, உலகை ஈர்க்கும் மாநிலமாக உயர்ந்துள்ளது. அனைத்துவிதமான வளர்ந்து வரும் தொழில்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதன் அடையாளம் தான் இந்த மாநாடு.
புதிய தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களை கண்டறிந்து புதிய தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான தளமாக திகழ்கிறது இம்மாநாடு. தமிழ்நாடு அனைத்து வகையான தொழில்களிலும் தடம் பதித்ததோடு, உற்பத்தி துறையின் ‘லீடர்’ஆக மாறி வருகிறது. இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற ஒரே மாநிலமாக உள்ளது. அனைத்து வகையான தொழில்களிலும் தடம் பதித்து வருகிறது தமிழ்நாடு.
உலகளாவிய பொருளாதாரத்தில் முதல் 50 இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. இந்தியாவிலேயே 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கை எட்டிப்பிடித்த ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். எதை செய்தாலும் ஆல் ரவுண்டர் ஆக, பெஸ்ட் ஆக இருப்பதால் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி இன்று சாத்தியமாகி இருக்கிறது. தமிழ்நாடு நடத்தும் மாநாடுதான் உலக அளவில் பேசப்படுகின்றன. அனைத்து வகையான வளர்ந்து வரும் தொழில்களை நம் மாநிலம் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் 45,000 தொழிற்சாலைகளுக்கும் மேல் உள்ளன. நாம் அனைத்து வகையான தொழில்களிலும் தடம் பதித்து வருகிறோம். இந்திய விண்வெளி துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
மருத்துவமனையில் நேரில் சந்தித்து ராமதாசை நலம் விசாரித்த துணை முதல்வர் உதயநிதி
07 Oct 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸை மருத்துவமனையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
-
எனக்கு ஓய்வே கிடையாது: பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் பேட்டி
07 Oct 2025சென்னை, எனக்கு ஓய்வே கிடையாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - பாக். மோதல் நிறுத்தம்: மீண்டும் கருத்து தெரிவித்த ட்ரம்ப்
07 Oct 2025நியூயார்க், கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதால் அவர்கள் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை : போக்குவரத்து மாற்றம்
07 Oct 2025கோவை : கோவைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வருவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
விஜய் மீது எந்த வன்மமும் இல்லை - திருமாவளவன்
07 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்தார்.
-
இமயமலையில் இருந்து ராமதாஸை நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்
07 Oct 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் நலன் குறித்து இமயமலையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் விசாரித்தார்.
-
விரைவில் ஈரான் கரன்சியில் இருந்து 4 பூஜ்ஜியங்கள் நீக்கம்
07 Oct 2025தெஹ்ரான், கரன்சியில் இருந்து 4 பூஜ்ஜியங்களை ஈரான் அரசு நீக்க முடிவு செய்துள்ளது.
-
சோனம் வாங்சுக் கைது விவகாரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
07 Oct 2025புதுடெல்லி, சோனம் வாங்சுக் கைது விவகாரத்தில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
ஏ.ஐ. தொழில்நுட்பம் சமநிலை தொழில்நுட்பமாக இருக்க வேண்டும்: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
07 Oct 2025புதுடெல்லி, நம்பிக்கையும், பாதுகாப்பும் நிறைந்த சமநிலையான தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு விளங்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்
-
பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
07 Oct 2025சென்னை : பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவையொட்டி எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார்.
-
முன் இந்திய வீரர்களுக்கு இன்று விருந்தளிக்கிறார் கவுதம் காம்பீர்
07 Oct 2025புதுடெல்லி : இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 10-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அதற்கு முன் இந்திய வீரர்களுக்கு இன்று
-
ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசை: 791 புள்ளிகளுடன் தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா முதலிடம்
07 Oct 2025துபாய் : ஐ.சி.சி.யின் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
-
மன்னிப்பு கேட்கப் போவதில்லை: தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் பேட்டி
07 Oct 2025புதுடெல்லி : தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-10-2025.
07 Oct 2025 -
ஐ.சி.சி.யின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் அபிஷேக்
07 Oct 2025துபாய் : ஐ.சி.சி.யின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா இடம்பெற்றுள்ளார்.
குல்தீப் யாதவ்...
-
சபரிமலை கவச முறைகேட்டை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது கேரள ஐகோர்ட்
07 Oct 2025திருவனந்தபுரம், சபரிமலை கவச முறைகேடு விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கரூர் சம்பவம் தொடர்பாக மேல்முறையீடு: சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
07 Oct 2025சென்னை : சி.பி.ஐ. விசாரணை கோரி பா.ஜ.க. நிர்வாகி உமா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வரும் 10-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க உள்ளது.
-
பீகார் சட்டசபை தேர்தல்: வேட்பாளர்கள் தேர்வு குறித்து காங்கிரஸ் இன்று ஆலோசனை
07 Oct 2025பாட்னா, பீகார் மாநில சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்து காங்கிரஸ் தேர்தல் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.
-
அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்ம் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
07 Oct 2025புதுடெல்லி, அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்ம் மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
-
பராமரிப்பு பணி காரணமாக மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் கொல்லத்துடன் நிறுத்தம்
07 Oct 2025மதுரை : மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் பராமரிப்பு பணி காரணமாக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.90 ஆயிரத்தை நெருங்கியது
07 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று (07-10-2025) மேலும் அதிகரித்து விற்பனையானது.
-
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றம்
07 Oct 2025சிவகங்கை : அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி, 17-ந் தேதியில் இருந்து விசாரணையை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
07 Oct 2025சென்னை : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சிக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இறக்குமதி செய்யப்படும் லாரிகளுக்கு 25 சதவீதம் வரி : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
07 Oct 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் லாரிகளுக்கு 25 சதவீதம் வரி விதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்.
-
தமிழ்நாடு உற்பத்தி துறையின் தலைமையாக மாறி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
07 Oct 2025சென்னை : புதிய தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான தளமாக உள்ள தமிழ்நாடு உற்பத்தி துறையின் தலைமையாக மாறி வருகிறது என்று விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான கண்காட்சி தொடங