முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன் இந்திய வீரர்களுக்கு இன்று விருந்தளிக்கிறார் கவுதம் காம்பீர்

செவ்வாய்க்கிழமை, 7 அக்டோபர் 2025      விளையாட்டு
Gambhir 2023 09 14

Source: provided

புதுடெல்லி  : இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 10-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அதற்கு முன் இந்திய வீரர்களுக்கு இன்று இரவு விருந்து அளிக்க தலைமை பயிற்சியாளர் காம்பீர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுற்றுப்பயணம்.... 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் அகமதாபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் வரும் 10-ந் தேதி தொடங்குகிறது.

இரவு விருந்து... 

இந்நிலையில், இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இன்று (8-ந் தேதி) இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சி உதவியாளர்களுக்கு இரவு விருந்து அளிக்க தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் அனைவரையும் டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்து இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து