முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: செவ்வாய்க்கிழமை, 9 டிசம்பர் 2014
மேஷம்
aries-mesham
இன்று, வாகன சுகங்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் அமையும். விரும்பிய பொருட்கள், விரும்பியபடிக் கிடைக்கும். கல்வியில் வெற்றிபெற கடின உழைப்புத் தேவை.
ரிஷபம்
taurus-rishibum
இனிய பயணங்களால் இன்பம் பெருகும். பகைவர்களும் பதம் பணிந்து சரணடைவர். தனவரவு கூடும். பெயரும், புகழும் ஓங்கும். எடுத்த காரியங்கள் யாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
gemini-mithunum
குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை தேவை. பணவிரயம், மதிப்பு மரியாதை குறைதல் ஆகியவை ஏற்படும். அமைதியற்ற வாழ்க்கை அமையும். தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள்.
கன்னி
virgo-kanni
சுமாரான பணவரவு உள்ள நாள். ஆயினும் மன சஞ்சலங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு வழக்குகளால் வெட்டிச் செலவுகள் ஏற்படலாம். எடுத்த காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
புதிய திருப்பங்கள் ஏற்படும். தீர்த்தயாத்திரை செல்லும் பாக்கியம் ஏற்படும். நல்ல காரியங்களில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கும். அதிகாரப் பதவிகள் கிடைப்பதால் அந்தஸ்தும் உயரும்.
கடகம்
cancer-kadagam
தாயின் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் செலுத்துங்கள். வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் பயணசுகம் குறையும். நீர்நிலைகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
சிம்மம்
leo-simmam
இன்று, வெற்றி மேல் வெற்றி, அதிக தனலாபம், புதிய நண்பர்கள், எதிர் பாலர்பால் ஈர்ப்பு மற்றும் இன்பமும் ஏற்றங்களும் ஏற்படும். தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும்.
துலாம்
libra-thulam
ஆரோக்கியம் மேம்பாடு அடையும், தனலாபம், படுக்கை சுகம், புத்தாடைகள், நண்பர்கள் சந்திப்பு ஆகியவை ஏற்படும். பல முகாந்திரங்களிலும் பண வரவு கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும்.
மீனம்
pisces-meenam
பண இழப்பைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத வகையில் செலவுகள், மற்றும் தேவையற்ற அவமானங்கள் ஏற்படும். வியாபாரிகளுக்குத் தொழிலிலும் வெற்றி கிட்டும்.
தனுசு
sagittarius-thanusu
பலவகைகளிலும் பணம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் சந்திப்பாலும், தெய்வ பக்தியாலும் மனநிம்மதி கூடும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
வேலைப்பளு காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன்கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
கும்பம்
aquarius-kumbam
பாக்கிய விருத்தியால் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம். வீட்டிலும் வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்