முகப்பு

ஆன்மிகம்

madurai-meenakshi-temple

தமிழக சிவன் கோவில்களில் இன்று சனி பிரதோ‌ஷ விழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

23.Apr 2021

இன்று சனிப்பிரதோ‌ஷம் நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் அமைந்துள்ள சிவன் கோவில்களில் எப்போதும் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள். ...

Image Unavailable

மதுரை அழகர்கோவிலில் சித்திரை திருவிழா இன்று தொடக்கம்: கள்ளழகரை பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு

22.Apr 2021

கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அப்போது பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி சமூக இடைவெளியை ...

madurai-meenakshi-2021-04-2

மதுரை மீனாட்சி அம்மனுக்கு விமர்சையாக நடந்த பட்டாபிஷேகம்: நாளை திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி

22.Apr 2021

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 8-ம் நாளான நேற்று (வியாழக்கிழமை) மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடந்தது. ...

Tirupati--2021-04-21

திருப்பதி கோவிலில் வசந்த உற்சவம் 24-ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது

21.Apr 2021

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான வசந்த உற்சவம் வருகிற 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 3 நாட்கள் ...

Hindu-Endowment-Department-

ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த தடை ஏதும் இல்லை: இந்து அறநிலையத்துறை தகவல்

21.Apr 2021

முழு பொதுமுடக்கமான ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எந்த தடையும் இல்லை என்றும்  இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்து ...

Tirupati 2020 04 20

அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார்: ஆதாரங்களை இன்று திருப்பதி தேவஸ்தானம் வெளியிடுகிறது

20.Apr 2021

திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்ததாக ராமநவமியான இன்று (புதன்கிழமை) திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆதாரங்களை ...

Tirupati 2020 02 06

ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்றவர்களுக்கு சலுகை: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

20.Apr 2021

திருப்பதியில் இன்று 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா தொற்று காரணமாக வர முடியாத ...

Madurai-high-court 2020 12 01

மதுரை சித்திரை திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது: ஐகோர்ட் கிளை

16.Apr 2021

மதுரை மினாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது என்று ஐகோர்ட் மதுரைக்கிளை ...

Madurai-Meenakshi-Temple-Ch

மதுரை மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

15.Apr 2021

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை ...

Wedding 2021 04 11

கோயிலில் நடக்கும் திருமண விழாக்களுக்கு புதிய கட்டுப்பாடு

13.Apr 2021

கோயிலில் நடக்கும் திருமண விழாக்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டு உள்ள ...

Temple 2021 04 13

பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிப்பு

13.Apr 2021

பிரசித்தி பெற்ற கோவில்களில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலும் ஒன்றாகும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்த கோவிலுக்கு ...

Haridwar 2021 04 12

ஹரித்வாரில் புனித நீராட குவிந்த பக்தர்கள்; கொரோனா விதிகள் காற்றில் பறந்தன

12.Apr 2021

உத்தரகாண்டில் இந்த ஆண்டுக்கான கும்பமேளா நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக ஹரித்வாரில் ...

sabarimalai-2021-03-09

சபரிமலை கோவிலில் நடை திறப்பு: இன்று முதல் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

10.Apr 2021

விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு ...

Samayapuram 2021 04 10

சமயபுரம் கோவில் தேர்த்திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

10.Apr 2021

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில் ஆகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்டம் வெகு...

Tirupati temple-2021-04-08

ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

8.Apr 2021

கொரோனா தொற்று பரவல் எதிரொலியால் ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் 12-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது, என ...

Tirupati-2021-04-05

திருமலையில் ஆழ்வார் திருமஞ்சனம் 6 மணிநேரம் தரிசனம் ரத்து

5.Apr 2021

திருமலையில் நடக்க உள்ள யுகாதி பண்டிகையை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. அன்று 6 மணி ...

tirupathi-2021-04-04

கொரோனா அதிகரிப்பு எதிரொலி: திருப்பதியில் ஆர்ஜித சேவையில் பக்தர்கள் அனுமதி தள்ளிவைப்பு

4.Apr 2021

கொரோனா அதிகரிப்பை தொடர்ந்து திருப்பதி ஆர்ஜித சேவையில் பக்தர்கள் அனுமதியை தற்காலிகமாக  தள்ளிவைப்பதாக தேவஸ்தானம் முடிவு ...

good-friday

இன்று புனித வெள்ளி: தேவாலயங்களில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வழிபாடு

1.Apr 2021

கொரோனா பிரச்சினை காரணமாக புனித வெள்ளி வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் அனைத்தும் அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு ...

Tirupati 2020 02 06

கொரோனா பரவல் எதிரொலி: திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள்: தேவஸ்தானம்

30.Mar 2021

கொரோனா தொற்றின் 2-வது அலை பரவி வருவதால் திருப்பதிக்கு பக்தர்கள் செல்ல தேவஸ்தானம் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.ஆந்திர ...

Haridwar 2021 03 27

ஹரித்வார் கும்பமேளா கால அளவு ஒரு மாதமாக குறைப்பு: பக்தர்களுக்கு கொரோனா சான்று கட்டாயம்

27.Mar 2021

வரலாற்றிலேயே முதல் முறையாக ஹரித்வார் கும்பமேளாவின் கால அளவு ஒரு மாதமாக குறைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் பக்தர்களுக்கும் கொரோனா ...

இதை ஷேர் செய்திடுங்கள்: