முகப்பு

ஆன்மிகம்

Athivaratar 2019 07 06

சயனகோலம் நிறைவு: இன்று முதல் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார் அத்திவரதர்

31.Jul 2019

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர், இன்று முதல் நின்ற நிலையில் அருள்பாலிக்க உள்ளார். ...

Tirupati 2019 07 03

ஒரே நாளில் ரூ. 3.97 கோடி திருப்பதியில் உண்டியல் வசூல்

31.Jul 2019

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த திங்கட்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ. 3.97 கோடி ...

Athi varadar copy

வீடியோ : அத்தி வரதர் 30 வது நாள் தரிசனம்

30.Jul 2019

அத்தி வரதர் 30 வது நாள் தரிசனம்

Tirupati 2019 07 03

திருப்பதி பிரம்மோற்சவ விழா - செப்டம்பர் 30-ம் தேதி துவக்கம்

30.Jul 2019

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் ...

Athivarathar Red Silk 2019 07 29

செந்நிற பட்டாடையில் அருள் பாலித்த அத்திவரதர் - இதுவரை 41 லட்சம் பக்தர்கள் தரிசனம்

29.Jul 2019

காஞ்சிபுரம் : காஞ்சீபுரத்தில் 29-ம் நாளான நேற்று செந்நிற பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அத்திவரதரை ...

Innaciyar

வீடியோ : திருச்செந்தூர் அருகே புறையூரில் பிரசித்தி பெற்ற புனித இஞ்ஞாசியார் ஆலய திருவிழாவில் சப்பர பவனி

29.Jul 2019

திருச்செந்தூர் அருகே புறையூரில் பிரசித்தி பெற்ற புனித இஞ்ஞாசியார்  ஆலய திருவிழாவில் சப்பர பவனி...

athivarathar greysilk dress 2019 07 26

28-ம் நாள் வைபவம்: வெளிர் நீல பட்டு உடுத்தி அத்தி வரதர் அருள்பாலிப்பு

28.Jul 2019

காஞ்சிபுரம் : வைபவத்தின் 28-ம் நாளான நேற்று வெளிர்நீலநிற பட்டாடை அணிந்து அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காஞ்சிபுரம் ...

athivarathar greysilk dress 2019 07 26

27-வது நாள்: சாம்பல் நிற பட்டாடை அணிந்து அருள்பாலித்த அத்திவரதர்

27.Jul 2019

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க 27-வது நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பலத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ...

Untitled-1

வீடியோ : மதுரை வைகை பெருவிழா - துறவியர் மாநாட்டில் சிறப்புப் பூஜை

27.Jul 2019

மதுரை வைகை பெருவிழா - துறவியர் மாநாட்டில் சிறப்புப் பூஜை

Athivaratar pilgrims darshan 2019 07 07

ஆக. 1 முதல் 17-ம் தேதி வரை நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் அத்திவரதர்

23.Jul 2019

காஞ்சீபுரம் : ஆகஸ்டு ஒன்றாம் தேதி முதல் 17-ம் தேதி வரை அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசனம் நடைபெறும் என்று அறநிலையத்துறை தரப்பில் ...

Athi Varadar

வீடியோ : அத்திவரதர் ஆனந்த தரிசனம்

23.Jul 2019

அத்திவரதர் ஆனந்த தரிசனம்

tirupathi 2018 8 12

ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்

20.Jul 2019

திருமலை : ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் திருப்பதியில் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் ...

Tirupati 2019 07 03

திருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்

18.Jul 2019

திருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நடவடிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக ...

Tirupati 2019 07 03

திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது

17.Jul 2019

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.திருப்பதி கோவிலில் முக்கிய ...

AYYA

வீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு

16.Jul 2019

அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு...

Nelliappar Aani festival 2019 07 14

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்

14.Jul 2019

நெல்லையப்பர் கோவிலில் நேற்று ஆனித்திருவிழா தேரோட்டம் வெகுவிமர்சையாக நடந்தது. வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் கோவிலில் ...

Govind Ramnath-Tirupati 2019 07 14

திருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம்

14.Jul 2019

ஆந்திர மாநிலம் சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், திருப்பதியில் நேற்று காலை சாமி தரிசனம் செய்தார்.டெல்லியில் இருந்து சென்னை ...

tirupati  26-10-2018

ஏழுமலையானிடம் வேண்டியது பலித்து விட்டது - 10 ஆண்டுக்கு பிறகு பொறுப்பேற்ற அதிகாரி நெகிழ்ச்சி

13.Jul 2019

திருப்பதி திருமலையில் 10 ஆண்டுக்குப்பிறகு மீண்டும் பொறுப்பேற்ற சிறப்பு நிர்வாக அதிகாரி, ஏழுமலையானிடம் வேண்டியது பலித்து ...

இதை ஷேர் செய்திடுங்கள்: