aa

திருப்பூர் மாவட்டத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி கலெக்டர் ச.ஜெயந்தி தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது

19.May 2017

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில்,  கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி  திருப்பூர் மாவட்ட கலெக்டர் ...

19 05 2017- 1

ஈரோடு மாவட்டத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது

19.May 2017

நாடு  முழுவதும்  முன்னாள்  பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவு நாள் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக ...

Image Unavailable

ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியின் மகளிருக்கான சிறப்புக் கடன் மேளா தொடக்கம்

18.May 2017

ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், மாத வருமானம் பெறும் மகளிருக்கான கடன் முகாமின் தொடக்க விழா நடைபெற்றது.315 ...

elephant 2

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்

18.May 2017

வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி மூன்று தினங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.13 குழுக்களாக ...

Image Unavailable

இரத்தினம் கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

18.May 2017

கோவை இரத்தினம் கல்விக் குழுமம் ஐ.எஸ்.டி.சி. மற்றும் ஏ.சி.சி.ஏ. நிறுவனங்களுடன் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.கோவை ...

100 6661

வால்பாறையில் வருவாய் தீர்வாயம் பொதுமக்கள் மகிழ்ச்சி

18.May 2017

வால்பாறையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை அன்று வருவாய் தீர்வாயம் கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ...

124

திருபுபூர் மாவட்டத்தில் மின்சாரம், குடிநீர் வடிகால், உள்ளாட்சித்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கலெக்டர் ச. ஜெயந்தி, தலைமையில் நடைபெற்றது

18.May 2017

திருபுபூர் மாவட்ட ஆட்சியர அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு  மின்சார வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால்  ...

bb 1

திருப்பூர் மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது

16.May 2017

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களைச் ...

bb

திருப்பூர் மாவட்டத்தில் பசலி 1426-க்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது

16.May 2017

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1426-ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)  வீட்டுவசதி மற்றும் ...

14ooty-1

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்தொட்டிகள் அடுக்கும் பணி

14.May 2017

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 121_வது மலர்காட்சிக்காக மலர்தொட்டிகள் அடுக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் ...

14ooty-21

ஊட்டி ஜெ.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரிக்கு சிறந்த கண்டுபிடிப்புக்கான அடல் பிகாரி வாஜ்பாய் விருது

14.May 2017

ஊட்டி ஜெ.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரிக்கு சிறந்த கண்டுபிடிக்கான பாரத ரத்னா பாரத ரத்னா அடல்பிகாரி பாரத ரத்னா விருது ...

1VVJBC69K

வால்பாறை அரசு போக்குவரத்துகழக பணிமனை சாலை பராமரிப்பு பணி கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ துவக்கிவைத்தார்

14.May 2017

வால்பாறையிலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையிலுள்ள உட்புற சாலை மிகவும் பழுதடைந்துள்ளது.16 லட்ச மதிப்பிட்டிற்கான ...

14ooty-3

ஊட்டி ரோஜா கண்காட்சி நிறைவு சிறந்த ரோஜா மலருக்கான பரிசு ஸ்டெர்லிங் பயோடெக்கிற்கு கிடைத்தது

14.May 2017

ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபெற்ற 15-வது கண்காட்சியில் சிறந்த ரோஜா மலருக்கான பரிசு ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்திற்கு ...

aa

திருப்பூர் மாவட்டத்தில் ஓட்டுநர், நடத்துனர்கள் பொது வேலை நிறுத்த போராட்டம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் குறித்த கலெக்டர் ச.ஜெயந்தி ஆய்வு

14.May 2017

திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், திருப்பூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ...

Image Unavailable

பிளஸ் 2 தேர்வு 84 பள்ளிகள் 100% தேர்ச்சி

13.May 2017

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 23 அரசுப் பள்ளிகள் உள்பட 84 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.ஈரோடு வருவாய் ...

13ooty-1

முதல்வர் ஊட்டி வருகை குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன் தலைமையில் நடந்தது

13.May 2017

தமிழக முதல்வர் ஊட்டி வருகை குறித்து அ.தி.மு.க.,வினரிடையேயான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி.,தலைமையில் ...

01

ஈரோட்டில் சிறப்பு உறுப்பினர் கல்வித்திட்ட முகாம்

13.May 2017

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்குட்பட்ட கூகலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு ...

13ooty-2

ஊட்டியில் 15-வது ரோஜா கண்காட்சி துவங்கியது ரோஜா மலர்களினாலான வடிவங்களை பார்த்து சுற்றுலாப் பயணிகள் பரவசம்

13.May 2017

ஊட்டியில் நேற்று துவங்கிய 15_வது ரோஜா கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த ரோஜா மலர்களினால் ஆன அலங்கார வடிவங்களை சுற்றுலா பயணிகள் ...

13 5 17 ph 7

கோபிசெட்டிபாளையம் பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்

13.May 2017

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, சத்தியமங்கலம் வட்டம், காராப்பாடி ஊராட்சி, செல்லப்பம்பாளையம் வி.என்.சி. ...

இதை ஷேர் செய்திடுங்கள்: