முகப்பு

இந்தியா

Image Unavailable

பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுப்பு: ம.உ.க. நோட்டீஸ்

18.May 2013

  புதுடெல்லி,மே.19   - ஹரியானா மாநிலத்தில், கிராம மக்கள் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுப்பது தொடர்பாக விளக்கம் தருமாறு ஹரியானா ...

Image Unavailable

காற்றோட்ட அறை வேண்டும்: சஞ்சய் தத் கோரிக்கை மனு

18.May 2013

  மும்பை, மே. 19 - அஜ்மல் கசாப் இருந்த அண்டா செல்லில் தன்னை அடைத்து வைத்திருப்பது சிரமமாக உள்ளதாகவும், காற்றோட்டமாக ஒரு அறை ...

Image Unavailable

அதிபர் ஒபாமா அழைப்பு: பிரதமர் அமெரிக்கா பயணம்

18.May 2013

புது டெல்லி, மே. 19  - அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா விடுத்த அழைப்பின் பேரில் இன்னும் சில மாதங்களில் பிரதமர் மன்மோகன்சிங் வாஷிங்டன் ...

Image Unavailable

கர்நாடகத்தில் நடிகர் அம்பரீஷ் - 28 மந்திரிகள் பதவியேற்றனர்

18.May 2013

  பெங்களூர், மே. 19  - கர்நாடக மாநிலத்தில் நடிகர் அம்பரீஷ், நடிகை உமாஸ்ரீ உட்பட 28 பேர் புதிய அமைச்சர்களாக நேற்று பதவியேற்றுக் ...

Image Unavailable

இந்திய மாணவியை கற்பழித்துக் கொன்றவருக்கு சிறை

17.May 2013

மெல்போர்ன், மே. 18  - ஆஸ்திரேலியாவில் படித்து வந்த இந்திய மாணவி தோஷா தாக்கரை கற்பழித்துக் கொன்ற 21 வயது ஆஸ்திரேலியருக்கு 45 ஆண்டுகள் ...

Image Unavailable

ஸ்ரீசாந்தை குற்றவாளி போல் நடத்தக் கூடாது: சசிதரூர்

17.May 2013

  திருவனந்தபுரம், மே. 18 - குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை ஸ்ரீசாந்தை குற்றமற்றவராகவே நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் சசி ...

Image Unavailable

தே. ம. உ. ஆணைய தலைவராக ஜோசப்பை நியமிக்க எதிர்ப்பு

17.May 2013

  புது டெல்லி, மே. 18  - தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஜோசப்பை ...

Image Unavailable

சஞ்சய் தத்துக்கு புகைபிடிக்க அனுமதி இல்லை: கோர்ட்

17.May 2013

  மும்பை, மே. 18 - எரவாடா சிறையில் அடைக்கப்படும் சஞ்சய் தத்துக்கு ஒரு மாதத்திற்கு வீட்டு சாப்பாடு, மெல்லிய படுக்கை விரிப்பு, ...

Image Unavailable

கேரளாவில் 106 வயது பாட்டி மரணம்

17.May 2013

  ஆழப்புழா, மே. 18  - கேரளாவில் 106 வயதுப் பாட்டி மரணமடைந்தார். இவர் தனது 103 வது வயதில் 4 ம் வகுப்புத் தேர்வை எழுதியவர் என்பது ...

Image Unavailable

தீவிரவாத்திற்கு எதிராக சூடிபி தலைவர்கள் தீர்மானம்

17.May 2013

  புது டெல்லி, மே. 18 - தீவிரவாதத்திற்கு எதிராக சூடிபி தர்கா தலைவர்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். பிறரை மிரட்டுவதில் இருந்து ...

Image Unavailable

டெல்லி போலீஸ் அதிகாரி உ.பி.யில் சுட்டுக்கொலை

17.May 2013

  புதுடெல்லி, மே.18 - வழிப்பறி வழக்கை விசாரிப்பதற்காக உத்தரபிரதேச மாநிலம் சென்ற டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் மர்ம நபரால் ...

Image Unavailable

பேரணிக்கு 13 ரயில்கள்: லல்லுவுக்கு நோட்டீஸ்

17.May 2013

  புது டெல்லி, மே. 18 - பீகாரில் பிரம்மாண்ட பேரணி நடத்திய ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லல்லுபிரசாத் யாதவை வருமான வரித்துறை நெருக்கி ...

Image Unavailable

மனைவியின் நினைவாக தாஜ்மகால் கட்டிய போஸ்ட் மாஸ்டர்

17.May 2013

  லக்னோ, மே. 18  - உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் தனது மனைவியின் நினைவில் தாஜ்மகாலைப் போன்றே ஒரு குட்டி தாஜ்மகாலை ...

Image Unavailable

ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் தாவூத் இப்ராகிமுக்கும் தொடர்பு?

17.May 2013

  புது டெல்லி, மே. 18 - கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாது நாட்டையே உலுக்கி எடுத்திருக்கிறது ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 கிரிக்கெட் ...

Image Unavailable

கிரிக்கெட் சூதாட்டமாகிவிட்டது: சிவசேனை கருத்து

17.May 2013

  மும்பை, மே.18 - கிரிக்கெட் விளையாட்டு சூதாட்டமாகிவிட்டது என்று சிவசேனை கருத்து தெரிவித்துள்ளது. இதுபற்றி சிவசேனை கூறியதாவது: ...

Image Unavailable

நக்ஸலைட்டுகளுடன் நடந்த என்கவுன்டரில் காவலர் பலி

17.May 2013

  ராய்ப்பூர், மே.18 - சத்தீஷ்கர் மாவட்டத்தில் நக்ஸலைட்டுகளுடன்  நடந்த மோதலில்  பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ...

Image Unavailable

பிரதமர் மன்மோகன் சிங்குடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு

16.May 2013

  புதுடெல்லி, மே.17  -  கர்நாடக முதலமைச்சர் சீத்தராமையா டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார். அவருக்கு ...

Image Unavailable

கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு

16.May 2013

  புதுடெல்லி, மே.17 - காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இங்குள்ள பிர்லா அரங்கத்தில் கட்சியின் முக்கிய தலைவர்களை ...

Image Unavailable

சி.பி.ஐ.க்கு தன்னாட்சி வழங்க குழு அமைத்தது கண்துடைப்பு

16.May 2013

  புது டெல்லி, மே.17   - சி.பி.ஐ. அமைப்புக்கு தன்னாட்சி அதிகாரம்  வழங்குவது  குறித்து ஆராய மத்திய அமைச்சர்கள் குழு ...

Image Unavailable

விடுதலையாக சாட்சிகளை வருண் கலைத்தார்: தெஹல்கா

16.May 2013

  புதுடெல்லி,மே.17 - இந்துக்களை தூண்டிவிடும்படி பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் இருந்து விடுதலையாக சாட்சிகள், போலீசார், ...

இதை ஷேர் செய்திடுங்கள்: