முகப்பு

அரசியல்

Akhilesh Yadav 2017 1 22

தோல்வி பயத்தால் பா.ஜ.க. வினர் கீழ்த்தரமாக பேசி வருகிறார்கள் : அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

24.Feb 2017

லக்னோ  - உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் தோல்வி ஏற்படும் என்ற பயத்தால் பாரதிய ஜனதா கட்சியினர் கீழ்த்தரமாக பேசி ...

Venkaiah Naidu 2017 01 10

தோல்வி பயத்தால்தான் சோனியா பிரசாரம் செய்யவில்லை : வெங்கையா நாயுடு கிண்டல்

23.Feb 2017

பாலியா  - தோல்வி பயம் காரணமாகத்தான் தேர்தல் பிரசாரத்திற்கு சோனியா காந்தி வரவில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ...

TTV dinakaran press(N)

தி.மு.க.தான் எங்களுக்கு முக்கிய எதிரி: டி.டி.வி. தினகரன் பேட்டி

23.Feb 2017

 சென்னை  - சட்டசபையில் கலவரம் செய்து ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்தார் ஸ்டாலின். திமுகதான் எங்களுக்கு முக்கிய எதிரி என்று ...

sharad pawar(N)

சரத்பவாரின் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை: தலைவர்கள் வாழ்த்து

22.Feb 2017

மும்பை  - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அரசியலில் இறங்கி நேற்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி அவருக்கு ...

amit-shah 2016 11 30

ஆட்சி அமைக்க தேர்தலுக்கு பின்பு பா.ஜ. கூட்டணி வைத்துக்கொள்ளாது : அமீத் ஷா அறிவிப்பு

22.Feb 2017

வாரணாசி  - உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். அதனால் ...

Akhilesh-Yadav-4 low res

குஜராத் கழுதைகளுக்காக விளம்பரம் செய்ய வேண்டாம் : அமிதாப் பச்சனுக்கு அகிலேஷ் அறிவுரை

21.Feb 2017

ரேபரேலி  - பிரதமர் மோடி பெயரை குறிப்பிடாமல் குஜராத் கழுதைகளுக்காக விளம்பரம் செய்ய வேண்டாம் என்று நடிகர் அமிதாப் பச்சனுக்கு ...

Rajnath Singh 2016 10 2

கட்டில்கள் மூலம் கூட்டத்தை கூட்டமுடியாததால் சைக்கிளில் பயணம் செய்கிறார் ராகுல் காந்தி: ராஜ்நாத் சிங் கிண்டல்

18.Feb 2017

ஜலாவுன்,(உ.பி.], கட்டில்கள் வழங்கியதன் மூலம் மக்கள் கூட்டத்தை ஈர்க்க முடியாமல் தோல்வி அடைந்த ராகுல் காந்தி சைக்கிளில் பயணம் செய்ய ...

priyanka gandhi(N)

உ.பி.க்கு தத்துப் பிள்ளை தேவையில்லை : பிரதமர் மோடிக்கு பிரியங்கா பதிலடி

18.Feb 2017

லக்னோ  - பிரதமர் நரேந்திர மோடி போன்ற தத்துப் பிள்ளைகள் உத்தரப் பிரதேசத்துக்கு தேவையில்லை என்றும் மண்ணின் மைந்தர்கள்  போதும் ...

rahul priyanka(N)

ரேபரேலியில் ராகுல் - பிரியங்கா ஒரே மேடையில் பிரசாரம்

17.Feb 2017

லக்னோ  - ரேபரேலியில் நடந்த காங்கிரஸ் பிரசாரக் பொதுக் கூட்டத்தில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியும், அவரது சகோதரி ...

madhusudhanan 2017 02 17

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, தினகரன் வெங்கடேஷ் நீக்கம்: மதுசூதனன் அறிவிப்பு

17.Feb 2017

சென்னை, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலாவை நீக்குவதாக அவைத் தலைவர் மதுசூதனன் வெளியிட்டுள்ள ...

pon radhakrishnan 2017 1 15

முதல்வர் பதவியில் பழனிசாமி நீடிப்பது கேள்விக்குறியே: பொன்.ராதாகிருஷ்ணன்

17.Feb 2017

சென்னை   - தமிழக முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமி இன்று இருப்பாரா என்பது கேள்விக்குறிதான் என மத்திய அமைச்சர் ...

Rahul 2016 12 18

பிரதமர் மோடி பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளிக்கிறார்: ராகுல் குற்றச்சாட்டு

17.Feb 2017

சீதாபூர்  - பிரதமர்  நரேந்திர மோடி பொய்யான வாக்குறுதிகளை  மக்களுக்கு அளிக்கிறார் என்று  ராகுல் காந்தி பிரச்சாரத்தின் ...

mk stalin(N)

கவர்னர் எடுத்த முடிவு : ஸ்டாலின் வரவேற்பு

16.Feb 2017

சென்னை  -  தமிழக அரசியல் விவகாரம் தொடர்பாக கவர்னர் எடுத்த முடிவை மு.க ஸ்டாலின்  வரவேற்றுள்ளார். இது தொடர்பாக திமுக செயல் ...

G Ramakrishnan 2016 12 05

பாரதிய ஜனதா மீது ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

16.Feb 2017

அ.தி.மு.கவுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில் பா.ஜ.க ஆதாயம் தேட முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ...

Anbalagan 2017 02 14

தமிழகத்தில் இப்போதைக்கு ஆட்சி அமைக்கும் திட்டமில்லை: அன்பழகன் அறிவிப்பு

14.Feb 2017

சென்னை, தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஆட்சி அமைப்பது குறித்து ...

shiv sena(N)

மகாராஷ்டிராவில் பா.ஜ. அரசு கவிழுமா ? கூட்டணி கட்சி சிவசேனா மிரட்டல்

13.Feb 2017

மும்பை  - மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி மிரட்டல் விடுத்திருப்பதையொட்டி பாரதிய ஜனதா தலைமையிலான அரசு கவிழும் சூழ்நிலை ...

rahul   akhilesh(N)

உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல்: ஏழைகளுக்கு இலவச வீடு, சைக்கிள், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சலுகைகளுடனான அடங்கிய தேர்தல் அறிக்கை

11.Feb 2017

லக்னோ  - உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஏழைகளுக்கு இலவச வீடு, சைக்கிள், செல்போன் வழங்கப்படும் என்று ராகுல்காந்தியும், ...

Rahul 2016 12 18

பன்னீர்செல்வம் -சசிகலா இருவருக்கும் ஆதரவில்லை ஆலோசனைக்கு பின் ராகுல் காந்தி முடிவு

11.Feb 2017

 சென்னை  - தமிழக அரசியலில் இது வரை எந்த தெளிவும் ஏற்படவில்லை. எனவே தற்போது ஒ.பன்னீர் செல்வம், சசிகலா இருவரையும் ஆதரிக்க ...

Uttar pradesh(N)

உத்திரப்பிரதேசத்தில் இன்று முதல்கட்டத் தேர்தல் 73 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது

10.Feb 2017

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபைக்கு இன்று முதல்கட்டமாக 73 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ...

AIADMK flag(N)

அனல்பறக்கும் அதிமுக அரசியல்: 30 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு யாருக்கு ?

10.Feb 2017

சென்னை - தமிழகத்தின் தற்போதைய அரசியல் பரபரப்பில், அ.தி.மு.க.வில் குறிப்பிட்ட 30 எம்எல்ஏக்களின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி ...

இதை ஷேர் செய்திடுங்கள்: