முகப்பு

புதுச்சேரி

Image Unavailable

விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தகவல்

28.Mar 2017

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் ...

Image Unavailable

செஞ்சி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் குடிநீர் விநியோகப் பணிகள்: கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

28.Mar 2017

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் குடிநீர் விநியோக திட்டப் பணிகளை கலெக்டர் இல.சுப்பிரமணியன் ...

Image Unavailable

விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

27.Mar 2017

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் ...

Image Unavailable

கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ தலைமையில் நடைபெற்றது

27.Mar 2017

கடலூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்ப்பு அரங்கத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,., தலைமையில் ...

cuddalure collector 2017 03 25

பேரிடர் கால பயிற்சி குழுக்களுக்கு ரூ.55 ஆயிரம் மதிப்பில் உபகரணங்கள் கலெக்டர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்

25.Mar 2017

 கடலூர் கலெக்டர் டி.பி.ராஜேஷ், கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சமுதாய அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மை திட்ட அலகு, ...

vizhupuram collector 2017 03 25 (1)

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

25.Mar 2017

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ...

Image Unavailable

பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

24.Mar 2017

விழுப்புரம் கலெக்டர்அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 2016-17ம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் ...

Image Unavailable

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ 62 லட்சம்:

24.Mar 2017

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன்  கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ 62 லட்சத்தை  ...

Mar 24-h

சட்ட அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

24.Mar 2017

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் 23.03.2017 அன்று கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் சட்ட அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ...

3

வங்கியாளர்கள் கருத்தரங்கம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

24.Mar 2017

விழுப்புரம் தேவிபாலா ரெசிடென்சி கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வங்கியாளர்கள் கருத்தரங்கம் ...

Image Unavailable

10 முதல் 14 வயது மாணவர்களின் விளையாட்டு திறனறிந்து பயிற்சி அளிக்கும் திட்டம் கலெக்டர் ராஜேஷ் அறிவிப்பு

23.Mar 2017

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கடலூர் பிரிவின் மூலம் 2016-17ம் ஆண்டில் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்களின் ...

Image Unavailable

விழுப்புரம் மாவட்ட அளவிலான தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

23.Mar 2017

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு ஆலோசனைக்குழுக் கூட்டம் ...

Image Unavailable

பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலைகள் கலெக்டர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்

23.Mar 2017

கடலூர் நகர கோட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கடலூர் நகராட்சிக்கான பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ...

Image Unavailable

விழுப்புரம் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

22.Mar 2017

விழுப்புரம் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ...

Mar 22-a

விருத்தாச்சலம் சேமிப்பு கிடங்கில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கலெக்டர் டி.பி.ராஜேஷ் ஆய்வு

22.Mar 2017

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடலூர் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக ...

Image Unavailable

விழுப்புரம் மாவட்டத்தில் உணவு வணிகர்கள் உரிமம் பெற்று கடைகளை நடத்த வேண்டும் கலெக்டர் இல.சுப்பிரமணியன் உத்தரவு

21.Mar 2017

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் நுகர்வோருக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு சுகாதாரமான முறையில் கிடைப்பதற்கு ஏதுவாக ...

Image Unavailable

கடலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் கலைவிழா கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

21.Mar 2017

கடலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான கலைவிழா, சிறந்த இளைஞர் மன்ற விருது மற்றும் விளையாட்டு உபகரணங்கள் ...

Image Unavailable

விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

20.Mar 2017

விழுப்புரம் கலெக்டர்அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ...

19kp1

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

19.Mar 2017

வெய்யலின் தாக்கத்தை அறிந்து மக்கள் குடிப்பதற்காக கள்ளக்குறிச்சி,  சின்னசேலம், தியாகதுருகம்  பகுதிகளில் அதிமுக சார்பில் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: